இதேபோல் பாம்பன் சின்னப்பாலம், தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இப்பகுதிகளில் ராமேசுவரம் வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீ.ல்) வருமாறு:
அதிகபட்சமாக ராமநாதபுரம்-82, மண்டபம்-66, ராமேசுவரம்-60, பாம்பன்-35, கடலாடி-32, தங்கச்சிமடம்-26, பல்லமோர்குளம்-22, வாலிநோக்கம்-18.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago