புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஆதீனத்தின் தலைவர் தயானந்த சந்திரசேகர சுவாமி தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்.ராமதாஸ், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவசாயிகள் ஏராளமானோர் பாராட்டப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்