இந்நிலையில் தீபாராம் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்திரமேரூர் போலீஸார் கோப்புகளை அனுப்பினர். இந்த கோப்புகளின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவின் அடிப்படையில் தீபாராம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago