திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க்ஸில் புதிய பட்டு ரகம் அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க்ஸில் சர்வ லக் ஷண பட்டு அறிமுகமாகியுள்ளது. இந்த பட்டுப் புடவைகள் ரூபாய் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். தமிழகத்தில் புகழ்பெற்ற பட்டு தயாரிப்பு கைத்தறி நிறுவனங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பட்டு மற்றும் துணிவகைகள் அளித்து வருவதாகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,500 ரூபாய்க்கு மேல் துணி வாங்கு பவர்களுக்கு நிச்சயம் பரிசும் உண்டு என அதன் உரிமையாளர் ரவி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago