விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை அறக்கட்டளை பொறுப் பாளர் ஜெய. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகத்தாருக்கு தைப்பூசம் எனும் சொல்லுக்கு முழு விளக்க மளித்தவர் வள்ளலார். தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் வள்ளலார் பெயர் இடம் பெறா மல் இருந்தாலும், தைப்பூச தினத்தை முருக பக்தர்களுக்கு அரசு பொது விடுமுறையாக அறிவித்திருப்பது தைப்பூசத்தை கொண்டாடும் சுத்த சன்மார்க்கஅன்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிக் கிறது. தமிழக முதல்வருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago