மொத்தம் 1,949 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.7.5 கோடி மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள், வாக்கு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை உரிய பாதுகாப்புடன் வைக்க தனித் தனியே தரை மற்றும் 2 தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கிடங்கை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago