மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, கொடைரோடு அருகேயுள்ள சுங்கச்சாவடியை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற் றுகையிட்டு போராட்டம் நடத் தினர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய இப்போராட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago