நெல்லையப்பர் கோயிலில் மந்திர ஜபவேள்வி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் 20-வது ஆண்டு மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜபவேள்வி நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் உலக நன்மைக்காகவும், பக்தர்கள் அனைத்து வளங்களையும் பெறவேண்டி இந்த வேள்வி 20-வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரோனா தொற்று மறைய வேண்டியும், மக்கள் அனைத்து வளங்களையும் பெறவேண்டியும் இந்த வேள்வி நடைபெற்றதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்