கீரப்பாளையம் அருகே உள்ள சாக்காங்குடி ஊராட்சியில் திமுக சார்பில் நேற்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. புவனகிரி தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் ஏராளமாக பொது மக்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் வீடு, வீடாக சென்று பொது மக்களிடம் அதிமுக அரசின் அவலங்கள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கினர்.
கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சபாநாயகம் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago