தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,632 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகள் நேற்று வழங்கப்பட்டன.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சி யர் ப.வெங்கடபிரியா மிதிவண் டிகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago