நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் .‘‘நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளான டிசம்பர் 30-ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும்சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக ஜனவரி 9-ம் தேதிஇம்மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago