தி.மலை துணை மின் நிலையத் தில் நாளை (19-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், தி.மலை, வேங்கிக் கால், ஊசாம்பாடி, ஆடையூர், அடி அண்ணாமலை, தேவனந் தல், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சி மலை, மலப்பம்பாடி, வள்ளி வாகை, வட ஆண்டாப்பட்டு, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் தமிழ்மணி தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago