வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 608-ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 345-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 356-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்குகரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட் டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 95-ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 277 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago