1,330 குறள்களை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. இதில், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் மாணவி அ.அனன்யா 1,330 திருக்குறளையும் ஒப்புவித்து வெற்றி பெற்றார். மாணவி அனன்யாவை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்