51 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயி ரத்து 543-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 325-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 350-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்