டிச.16-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவை யாறு, பூதலூர் வட்டங்களைச் சேர்ந்த தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.16-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது என கோட்டாட்சியர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்