விக்கிரவாண்டி அருகே வெங்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்சேகர். இவர் வீட்டிற்கு பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி ஜெய, தனது மகள் கனிஷ்காவுடன் (2) நேற்று வந்துள்ளார். ஜெய, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, கனிஷ்கா வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சமீபத்தில் பெய்த மழையில் ஈரமான பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுமி கனிஷ்கா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago