காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள முக்கிய ஏரிகள் பலவற்றில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு விவரங்கள் (அடைப்புக் குறிக்குள் இருப்பது மொத்த கொள்ளளவு):

தாமல் ஏரி - 4 அடி (18.60 அடி), தென்னேரி - 16 அடி (18 அடி), உத்திரமேரூர் ஏரி - 6 அடி (20 அடி), பெரும்புதூர் ஏரி 16.19 அடி (17.90 அடி), பள்ளிப்பாக்கம் ஏரி - 12.08 அடி (13.20 அடி), மணி மங்கலம் ஏரி - 16.90 ஏரி (18.60 அடி).

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு விவரங்கள் (அடைப்புக் குறிக்குள் இருப்பது மொத்த கொள்ளளவு):

கொளவாய் ஏரி - 12.90 அடி (15 அடி), பாலூர் ஏரி - 4 அடி (15.30 அடி), பி.வி.களத்தூர் ஏரி - 11.90 அடி (15 அடி), கயார் ஏரி - 15.20 அடி (15.70 அடி), மானாம்பதி ஏரி - 12.50 அடி (14.10 அடி) கொண்டங்கி ஏரி - 13.50 அடி (16.11 அடி), சிறுதாவூர் ஏரி - 12.60 அடி (13.60 அடி), மதுராந்தகம் ஏரி - 17.40 அடி (23.30 அடி), பல்லவன் குளம் ஏரி - 7.50 அடி (15.70 அடி).

காஞ்சிபுரத்தில் உள்ள தூசி ஏரி திருவண்ணாமலை மாவட்ட கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த ஏரி 30 அடி ஆழம் கொண்டது. இதில் 13 அடிக்கு நீர் வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்