தேனி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் நவ.25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் அகில இந்திய தொழிற்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நிவர் புயல் காரணமாக தற்போது இத்தேர்வு டிசம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 94431 53291 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago