விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனை வழங்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

இக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி, அடுத்த 15 நாட்களுக்கு பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவற்றை கலந்தாலோசித்து முடிவு செய்யும். உதவி வேளாண்மை அலுவலர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பயணம் மேற்கொண்டு வயல்களை ஆய்வு செய்து, முன்னோடி விவசாயிகளையும், இதர விவசாயிகளையும் சந்தித்து பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவார்கள் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்