தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தஞ்சாவூர் மாநகராட்சியில் கீழ்கண்ட இடங்களில் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்கள்) இன்று (நவ.18) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.
(2) பூக்குளம் அங்கன்வாடி, (3) ராமையா நகர் அங்கன்வாடி, (6) ஏ.வி.பதி நகர் அங்கன்வாடி, (34) வி.பி.கோயில் தெரு அங்கன்வாடி, (29) சின்னையா பிள்ளை தெரு அங்கன்வாடி, (30) சாலக்காரத் தெரு அங்கன்வாடி, (43) பூக்கார வடக்குத் தெரு, அன்பு நகர் அங்கன்வாடி, (49) காத்தூண் நகர், அண்ணா நகர், (41) பழைய வீட்டு வசதி வாரியம், (19) செக்கடி அங்கன்வாடி, (16) நாலுகால் மண்டபம் அங்கன்வாடி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago