திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல் நிலையத் தலைமைக் காவலர் ஜான்ஜேஸ்கனி(56). இவர் நேற்று பணியில் இருந்தபோது, இதய வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago