பாஜக சார்பில் வேல்யாத்திரை குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் இம்மாதம் 17 மற்றும் 18-ம்தேதிகளில் விழுப்புரம் மற் றும் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் திருச்சி பிரதான சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கலிவரதன் தலைமை தாங்கி னார். இக்கூட்டத்தில், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago