மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,924 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,881 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 7,924 கனஅடியாக அதிகரித்தது. கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 900 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 95.25 அடியாகவும், நீர் இருப்பு 58.85 டிஎம்சி-யாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்