தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று (நவ.5) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் (அடைப்புக் குறிக் குள் வார்டு எண்):
(2) மேல குருவிக்காரத் தெரு, (4) மிளகு மாரி செட்டித் தெரு அங்கன்வாடி, (6) கங்கா நகர் அங்கன்வாடி, (44) வண்டிகாரத்தெரு அங்கன்வாடி, (31) ரெசிடென்சி பங்களா சாலை அங்கன்வாடி, (12) சின்னக்கடைத் தெரு அங்கன்வாடி, (42) அருளானந்த நகர் அருள் நர்சரி, (46) முனியாண்டவர் காலனி அங்கன் வாடி, (47) அண்ணா நகர் 14-ம் தெரு, (41) ராஜப்பா நகர் அங்கன்வாடி,(21) தென்கரை அங்கன்வாடி சேவப்ப நாயக்கன் வாரி, (22) மேம்பாலம் அங்கன்வாடி, (16) நாலு கால் மண்டபம் அங்கன்வாடி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago