சுவரொட்டி ஒட்டிய 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி யில் பல பகுதிகளில் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. இதுதொடர்பாக தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், நிர்வாகிகள் சக்திவேல், தேவா ஆகிய 3 பேரை மன்னார்குடி போலீஸார் கைது செய்து, பின்னர் எச்சரித்து விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்