வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 678-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 64 பேர் பாதிக்கப் பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,687-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17,120 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago