பருவ மழை காலத்தில் மின்விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை செயற்பொறியாளர் அறிவுரை

By செய்திப்பிரிவு

பருவ மழை காலத்தில் மின் விபத்துகளை தடுக்க முன்னெச் சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கிருஷ்ணகிரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் சுதாகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பருவ மழை காலத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம். மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணிகளை காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுபெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்