திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த செறுப் பட்டாக்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் முன்னி லையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு, கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குன்னலூர் வடுகநாதன் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago