மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் பூம்புகார் நிறுவனம் மூலமாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள 250 தோடர் பழங்குடியின பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 தோடர் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. உதவி ஆட்சியர் மோனிகா ராணா,பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கச்செயலாளர் எம்.ஆல்வாஸ் பங்கேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago