தமிழர் தேசிய முன்னணி தலை
வர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு பிறந்த நவம்பர் 1-ம் தேதியை ஆண்டுதோறும் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி மிகசிறப்பாக கொண்டாடி வந்துள்ளோம். இந்த ஆண்டு அவ்வாறு கொண்டாட முடியாத வகையில் கரோனா சூழ்நிலை உள்ளது. எனினும், தமிழ்நாடு பிறந்த திருநாளை நவம்பர் 1-ம் தேதி கொண்டாடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு முன்பு தமிழகத்தின் வரைபடம் மற்றும் ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ்நாடு சிறந்தோங்குக’ என்பதுபோன்ற வாசகங்களை கோலமாக இட்டும், இனிப்பு வழங்கியும் கொண்டாட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago