அரசு ஐடிஐயில் நேரடி மாணவர் சேர்க்கை

By செய்திப்பிரிவு

தேனி மற்றும் போடி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் வரும் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும். ஆர்வமுள்ள வர்கள் சான்றிதழ்களுடன் கல்வி நிலைய முதல்வர்களை தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தேனி- 94431 53291, போடி- 94990 55768 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்