விவசாயிகளுக்கு மானியத்தில் புல் வெட்டும் இயந்திரம்

By செய்திப்பிரிவு

கால்நடை பராமரிப்புத் துறையில் தேசிய கால் நடை இயக்கத் திட்டத்தில் புல்வெட்டும் மின் இயந்திரம் மானியத்தில் வழங்கப்படு கிறது. மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் 75 விவசாயி களுக்கு புல்வெட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜதிலகன் வழங்கினார். துணை இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை உதவி இயக்குநர் என்.ஆர்.சரவணன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் எம்.எஸ்.சரவணன், திருமங்கலம் உதவி இயக்குநர் திருவள்ளுவன், உதவி மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்