தஞ்சாவூரில் இன்று கரோனா பரிசோதனை நடைபெறும் இடங்கள்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் இன்று(அக்.30) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ள இடங்கள் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்கள்): (4) கோழிக்கார தெரு ஓம்சக்தி கோயில், (5) வாணியத்தெரு அங்கன்வாடி, (6) கங்கா நகர் அங்கன்வாடி, (12) ஒட்டக்காரத் தெரு, (44) மேல வண்டிக்காரத் தெரு, (42) அருளானந்த நகர் 3-ம் குறுக்கு தெரு, (50), நர்மதை தெரு யாகப்பா நகர், (45) அன்பு நகர் 5-ம் தெரு, (40) நடராஜபுரம் தெற்கு, (18) கண்டி தாவுசா சந்து, (38) தோப்புக்குளம், (21) முனியாண்டவர் கோயில் தெரு, (20) ராஜராஜ சோழன் நகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்