தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா முன்னிலை வகித்தார். `இணையவழி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago