விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம், மாற்றுத் திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில், புகார் மனு அளிக்கப் பட்டது.
மனுவில், `விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொலைக்காட்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தவறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago