திருநெல்வேலி
திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேலப்பாளையம், பாளையங்கோட்டை துணை மின்நிலையங்களில் நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மேலப்பாளையம், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், தெற்கு புறவழிச்சாலை, பெருமாள்புரம், பொதிகை நகர், என்.ஜி.ஓ. காலனி, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம். சத்திரம், கட்டபொம்மன்நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி.
கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேலக்கல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
மேலும் கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலையங்களில் அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகள் காரணமாக, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காளியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, பத்தமடை, மேலச்செவல், வாணியங்குளம், கரிசூழ்ந்தமங்கலம், கேவசமுத்திரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago