புதுச்சேரியில் 13 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 2,206 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுச்சேரியில் 11 பேர், காரைக்காலில் 1 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

இதுவரையில் பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

இதில் தற்போது மருத்துவமனைகளில் 39 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 134 பேரும் என மொத்தமாக 173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்