நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12

By செய்திப்பிரிவு

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12.00 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1.00

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 2.00

அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 2.00 - 2.30

அரையர் சேவை மாலை 5.00 - 7.00

திருப்பாவாடை கோஷ்டி இரவு 7.00 - 7.30

வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை இரவு 7.30 - 8.00

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.30

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் இரவு 10.30

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்