விண்ணமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், பள்ளிகொண்டா மின் கோட்டத்துக்கு உட்பட்ட விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கென்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிகொண்டா மின்கோட்ட செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்