நீலகிரி மாவட்டம் பேரகணி ஹெத்தையம்மன் கோயில் திருவிழா வரும் 22-ம் தேதி இவ்விழா கொண்டாடப்பட உள்ளது.அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி ஆட்சியர் ச.பா.அம்ரித்அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துபள்ளி,கல்லூரிகள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களில் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago