திருச்சி  தேசிய தொழில்நுட்பக் கழகம்: முதலாண்டு மாணவர்களுக் கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி, தலைமை– என்ஐடி இயக்குநர்(பொறுப்பு) ஜி

By செய்திப்பிரிவு

திருச்சி

 தேசிய தொழில்நுட்பக் கழகம்: முதலாண்டு மாணவர்களுக் கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி, தலைமை– என்ஐடி இயக்குநர்(பொறுப்பு) ஜி.கண்ணபிரான், சிறப்புரை– நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட், காலை 10.

 எம்ஐஇடி பொறியியல் கல்லூரி: சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, சிறப்புரை – திருச்சி சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் கே.எஸ்.அன்புச்செல்வன், கல்லூரி வளாகம், முற்பகல் 11.

கரூர்

 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்: ஓய்வூதியர் தினவிழா. பங்கேற்பு: மாவட்ட கருவூல அலுவலர் க.ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் து.சாமுவேல் சுந்தர பாண்டியன், மாவட்டச் செயலாளர் வி.மோகன்குமார், அரசு ஊழியர் சங்க கட்டிட கூட்ட அரங்கம், கரூர். காலை 10.30.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்