சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், மின்சார வாகனம் இன்ஸ்டாலேஷன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 24-ம் தேதி 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.9 ஆயிரம்.
பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.cftichennai.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அல்லது 98410 99911, 94440 34246, 91595 87689 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago