சேலம் மெய்யனூர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்:எஸ்.குரு பிரசாத்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago