தென்காசி: தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை(25). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் ராஜதுரை கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago