தச்சூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் 15-ம் தேதி (நாளை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம், மதுரை பெருமாத்தூர், கோணையூர், நடுப்பட்டு, தெள்ளூர், ராந்தம், களம்பூர், அய்யம்பேட்டை, கஸ்தம்பாடி, புலவன்பாடி, சீனுவாசபுரம், கண்ணிகாபுரம், அணியாளை, புங்கம்பாடி, ஏந்துவாம்பாடி, பெரியகொழப்பலூர், நாராயணமங்கலம், நமத்தோடு, கெங்காபுரம், வில்வராயநல்லூர், அப்பேடு, ஆவணியாபுரம், சாத்தமங்கலம், மரக்கோணம், கின்னணூர், இந்திரவனம், திருமணி, மேலானூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல்பாக்கம், அன்மருதை, மேல்சீசமங்கலம், மேல்நகரம்பேடு, கொருக்காத்தூர், முனுகப்பட்டு, கீழானூர், நரியம்பாடி, சூ.காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்