தற்போது கோயிலுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருகின்றனர். இவர்களிடம் தடுப்பூசி சான்று கேட்டுப் பெறுவதிலும், உள்ளூர் பக்தர்களிடம் தடுப்பூசி சான்று கேட்பதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago