தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் இயற்பியல் சங்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேஸ்வர பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங் கேற்ற சவுராஷ்டிரா கல்லூரியின் இயற்பியல் துறை துணைப் பேராசிரியர் எம்.பாலாஜி, காற்று மாசுபாடு மற்றும் வாயுவில் உள்ள துகள்களை அறியும் நுண்ணறி செயல்பாடு குறித்தும் விளக்கினார்.பேராசிரியர் ஆர்.முருகேஸ்வரி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago