மாணவரை தாக்கி மொபைல்போன் பணம் பறிப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் பறையன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி (18). கல் லூரி மாணவரான இவர் நேற்று முன்தினம் மதுரை வந்தார். பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பொதுக் கழிப்பறைக்குச் சென்றபோது அங்கு அவரை 3 பேர் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் அவரிடமிருந்து ரூ.11,500 ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில் திடீர் நகர் போலீ ஸார் மூவரை பிடித்து விசா ரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்