தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புறக்கணித்தனர். இதேபோன்று, நவ.14, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் முகாமையும் புறக்கணிக்க உள்ளதாக அச்சங்க மாவட்டச் செயலாளர் டி.வைரவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago